ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலக படைப்பாளர் அரங்கத்தை ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு அரசு பொதுத்துறை இயக்குநர் கே.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் என்.மனீஷ், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங்கு எண் 18, 19
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
