பக்தர்கள் பயணிக்கும் பேருந்தில் தந்தை பெரியார்!

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோவிலுக்குச் செல்பவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் பேருந்தில், அய்யாவின் படம் வைத்த தனியார் பேருந்து.
பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ். தீண்டாமை ஒழிய வேண்டுமானால், ஜாதி ஒழிய வேண்டும்’’ என்ற அய்யாவின் பொன்மொழியோடு திருத்தணி கோவிலுக்குச் செல்லும் மக்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் இந்த தனியார் பேருந்தின் பின்னால் அய்யாவின் படமும் பெரிதாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *