ரத்த சோகை பிரச்சினை வராமல் தடுக்கிறது.
இதில் வைட்டமிக் பி12 நிறைந்துள்ளதால், மூளை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
உடலில் சீராக ஹார்மோன் சுரப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள புரதச்சத்துகள் தசைகளை வலுவடையச் செய்கிறது.
மாட்டிறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Leave a comment