பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் திறப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

நீலகிரி ஊராட்சி – இராசாசி நகரில் அமைந்துள்ள வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் பவித்திரன் பரசுராமன், அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி பி.எஸ்.ஆர்.மாதவராஜ்,தொழிலதிபர் (A to Z  மருத்துவமனை) இராம.பாஸ்கரன் மற்றும் தோழர்கள் வரவேற்றனர். (தஞ்சை, 24.4.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *