நாள்: 5.4.2024 வெள்ளி மாலை 5 மணி
இடம்: மணிக்கூண்டு, திண்டுக்கல்
வரவேற்புரை:
இரா.வீரபாண்டியன்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
தலைமை: மு.ஆனந்த முனிராசன்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
மு.நாகராஜன், தி.க.செல்வம், த.கருணாநிதி,
இரா.நாராயணன், மயிலை நா.கிருஷ்ணன்
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்)
அர.சக்கரபாணி (உணவு மற்றும்
உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்)
அய்.பி.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர்)
க.பாலபாரதி (சிபிஎம்)
ஆ.நாகராஜன் (திமுக கழக மாவட்ட து. செயலாளர்)
பொன்.அருண்குமார் (மாவட்ட கழக செயலாளர்) மா.முருகன் (மாவட்ட கழக தலைவர்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: கே.ஆர்.காஞ்சித்துரை
(மாவட்ட கழக செயலாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்
இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment