என்னிடம் பணம் இல்லை. அதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் 2022 மாநிலங்களவைத் தேர்தலில் அவர் அளித்த தரவுகளில் தனக்கு ரூ.1.8 கோடி சொத்துள்ளது என்று கூறியுள்ளாரே!
ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் உயர் ஜாதியினரை ஏழைகள் என்று சொல்லும் (EWS) ஒன்றிய நிதி அமைச்சர் அல்லவா! எதையும் பேசுவார்!
இதுவும் ஒரு ஈ.டபுள்யூ. எஸ்ஸோ!
Leave a Comment