‘விடுதலை’ வளர்ச்சி நிதி

தமிழ்நாடு முதலமைச்சர் DNT ஒற்றை ஜாதிச் சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து செ. கணேசன் தனது அமைப்புத் தோழர்களுடன் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கினார். (சென்னை – 16.3.2024)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *