கழகக் களத்தில்…!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

10.10.2023 செவ்வாய்க்கிழமை

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் – ஆர்.பி.சாரங்கன்  28ஆம் ஆண்டு நினைவு நாள் – கே.ராஜகோபால் 10ஆம் ஆண்டு நினைவு நாள் – பட்டிமன்றம் 

மன்னார்குடி: மாலை 6:00 மணி * இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்), வீ.புட்பநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்) * பட்டிமன்றம்: தமிழர்கள் தந்தை பெரியாரை நேசிக்க பெரிதும் காரணம்?  * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * மானமீட்பு போர்குணமே! – அதிரடி அதிரடி க.அன் பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப்பாளர்), சு.சிங்கார வேலு (கழக பேச்சாளர்) * அறிவூட்டும் செயல்திறனே! – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்) * பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர், தி.க.), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.) * கூட்ட தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் “மந்திரமா? தந்திரமா?” என்னும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெறும். * நன்றியுரை: மு.இராமதாசு (நகர கழக செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *