கலந்துரையாடல் கூட்டம்
‘பெரியார் 1000’ – 2024ஆம் ஆண்டுக்கான வினா-விடை
போட்டித் தேர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம்
வரும் 04.02.2024 ஞாயிறு அன்று காலை 10.30
மணிக்கு காணொலி (Zoom Meeting) வாயிலாக
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழகத்
தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Zoom Meeting Link :
https://us06web.zoom.us/j/86877073695?
pwd=iFIQlZLYqiToyAjJTHQsyFMPzcd0DP.1
Meeting ID : 868 7707 3695
Passcode : 039465
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்