கரூர்: மதியம் 2.30 மணிக்கு * இடம்: முத்து லாடம் பட்டி கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி இல்லம் * சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர்அணி தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி குளித்தலையில் கலந்து கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் ஏற்பாடுகள் தொடர்பாக * கரூர் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: குமாரசாமி மாவட்டத் தலைவர், ம.காளிமுத்து மாவட்டச் செயலாளர் * ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
14.1.2023 சனிக்கிழமை கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
