திராவிட மாணவர் கழக மாநில புதிய பொறுப்பாளர்கள்- 2023

Viduthalai
1 Min Read

1)மாநிலச் செயலாளர்-ச. பிரின்சு என்னாரெசு பெரியார்  (சென்னை)

2)மாநில அமைப்பாளர்- இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சாவூர்)

3)மாநில துணைச் செயலாளர்-அ. ஜெ.உமாநாத் (திருவாரூர்)

4)மாநில துணைச் செயலாளர்-செ. பெ.தொண்டறம் (சென்னை)

5)மாநில துணைச் செயலாளர்-மு. ராகுல் (கோவை)

6)மாநில துணைச் செயலாளர்-நா. ஜீவா (ஆண்டிபட்டி)

7) மாநில துணைச் செயலாளர்-ச.மணிமொழி (மத்தூர்)

8)மாநில துணைச் செயலாளர்-வெ.இளஞ்செழியன் (செய்யாறு)

9)மாநில துணைச் செயலாளர்-பா.கவிபாரதி (உரத்தநாடு)

10)மாநில துணைச் செயலாளர்-சு. இனியன் (தென்காசி)

சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் 

1)மாநில அமைப்பாளர் –  மு. இளமாறன் (நாகை –  விழுப்புரம் சட்டக் கல்லூரி) 

மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகம்

1)மாநில அமைப்பாளர் – ப. நீலன் (உரத்தநாடு, சென்னை வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி)

பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழகம்

1)மாநில அமைப்பாளர்-வி. தங்கமணி (சென்னை)

கருநாடக மாநில திராவிட மாணவர் கழகம்

1)தலைவர் -மா. முனியப்பன் (தருமபுரி)

2).செயலாளர் -மா. கவியரசன் (கிருஷ்ணகிரி) 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *