கழகக் களத்தில்…!

1 Min Read
- Advertisement -

டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக!
மேகதாதுவில் கருநாடக அரசு
புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துக!!

ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி திராவிடர் கழக விவசாய தொழிலாளர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (28.11.2026 சனிக்கிழமை)

தஞ்சாவூர்

மாலை 4.30 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: வெ.விமல் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *தலைமை: அ.அருணகிரி (மாநில விவசாய தொழிலாளரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), செ.தமிழ்செல்வன் (மாவட்டக் கழகத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்டச் செயலாளர்) *கண்டன உரை: இராம.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), வழக்குரைஞர் சி.அமர்சிங், பா.நரேந்திரன், தீ.வ.ஞானசிகாமணி, மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிச் செயலாளர்), பி.பெரியார் நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்) *நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரத் தலைவர், திராவிடர் கழகம) *ஏற்பாடு:  திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி, தஞ்சாவூர் மாவட்டம்.

அரியலூர்

மாலை 4 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் *தலைமை: மா.சங்கர் (மாவட்டச் செயலாளர், விவசாய தொழிலாளர் அணி) *வரவேற்புரை: ஆ.இளவழகன் (மாவட்ட துணைச் செயலாளர், விவசாய தொழிலாளர் அணி) *முன்னிலை: சி.சிவக்குகொழுந்து, ந.தங்கவேல் *ஆர்ப்பாட்ட விளக்க உரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகன் (மாவட்டக் கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்),  சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: த.செந்தில் *ஏற்பாடு: திராவிடர் கழக விவசாய தொழிலாளர் அணி, அரியலூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *