ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் குடும்ப மருத்துவரும், குழந்தைகள் நல மருத்துவ நிபுணருமான டாக்டர் ஞானசுந்தரம் அவர்கள் ஆசிரியரை நேற்று (25.11.2026) அடையாறு இல்லத்தில் சந்தித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து ‘விடுதலை’ மலர் வழங்கி தனது 94ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வுக்கு பெரிதும் காரணமான மருத்துவ பெருந்தகைக்கு உளமார்ந்த நன்றி கூறினார். உடன்: மோகனா வீரமணி, அருள் பாலு, மருத்துவர் சூரியா ராகுல், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.
குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் ஞானசுந்தரத்திற்கு தமிழர் தலைவர் நன்றி
0 Min Read
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
