02.12.2026 புதன்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை – 7
காலையில்…
Contents
* தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கழகத் தோழர்கள்
சந்திப்பும், வாழ்த்தும்
* காணொளி வழியாக உலகத் தமிழர்கள் வாழ்த்து
மாலையில்…
* கலை நிகழ்ச்சி
* தமிழர் தலைவர் ஆசிரியர் 94-ஆம் பிறந்தநாள் மலர்,
வாழ்வியல் சிந்தனைகள் 20-ஆம் தொகுதி வெளியீடு
* தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,
* ‘சொல்லின் செல்வர்’ திரு. சுகி.சிவம்
* மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
* ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு)
* தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்பு
ஏற்பாடு: திராவிடர் கழகம்
