எனது சமுதாயத் தொண்டு
எனது சமுதாயத் தொண்டு வேப்பெண்ணெய் குடிப்பது போன்றது. குழந்தைகள் தானாகக் குடிக்காவிட்டால் அதன் வாயைக் கெல்லியாவது உள்ளே செலுத்துவது போலவே எங்கள் தொண்டு உள்ளது. இதில் சகிப்புத் தன்மை வேண்டும் என்பதும் முக்கியமானதல்லவா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
