மண்ணச்சநல்லூர், விடுதலைவாசகர் மு.முத்துசாமி ஆசிரியர் (ஓய்வு), மு.செல்வமணி 60ஆம் ஆண்டு திருமண நாள் (22.11.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை 21.11.2026 அன்று வழங்கியும் மற்றும் மாணவியர்களுக்கும், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் பிஸ்கட், கடலை மிட்டாய் வழங்கி மகிழ்ந்தார். மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் மு.முத்துசாமியும் உடன் இருந்து வழங்கினார்கள்.
நன்கொடை
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
