திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் மூத்த மருமகன் சி.திருவேங்கடம் (துணை ஆட்சியர் – பணி நிறைவு) நேற்று (19.11.2026) மதியம் 1.45 மணிக்கு மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வு இன்று (20.11.2026) மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக செய்யாறு மாவட்டக் கழகத்தின் சார்பாக காலை 11 மணியளில் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
