மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், ெரங்கசாமி ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தனர்

0 Min Read
- Advertisement -

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தமிழர் தலைவருக்கு பயனாடைஅணிவித்து தருமராசன் நூற்றாண்டு விழா மலரை பெற்றுக் கொண்டார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ெரங்கசாமி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். (14-11-2026, சாலியமங்கலம்)  பூதலூர் ஒன்றியத் தலைவர் அகரப்பேட்டை மா.வீரமணி, கழக சொற்பொழிவாளர் கலைவாணி வீரமணி ஆகியோரின் பேரன் அ. ஆ.அரஞ்செயன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா வழங்கினார். (15-11-2026, தஞ்சாவூர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *