அய்டிஅய், டிப்ளமோ, பி.இ/பி.டெக், பிஎஸ்சி., பி.காம் படத்தவர்களுக்கு இஸ்ரோவில் அப்ரன்டீஸ் உதவித் தொகையுடன் வேலை காத்துக்கொண்டு இருக்கிறது. 400 பணியிடங்கள் இருப்பதால் பலருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பணிக்காலம்: ஓர் ஆண்டு
பணியிடம்: சிறீஅரிகோட்டா
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
தேர்வு முறை: இணையம் மூலம்.
கடைசி தேதி: 26.11.26
மேலும் அறிய: https://apps.shar.gov.in/
‘இஸ்ரோ’வில் தற்காலிகப் பணியிடங்கள்
Leave a Comment
