என்ன ஆச்சரியம்?
அரசியல்வாதியும், அரசாங்கத்தின், பொது மக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் புரட்சிக்காரனும், சகல துறையிலும் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் ஜாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கு விரோதி என்று எண்ணும் நிலையில் இவர்களுக்கெல்லாம் நான் விரோதியுமாவேன் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
