17.11.2026 செவ்வாய்க்கிழமை
திண்டுக்கல் – பழனி மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம்
திண்டுக்கல்: மாலை 5 மணி *இடம்: சிறீநிதி மகால், ஒய்எம்ஆர் பட்டி, திண்டுக்கல் *பங்கேற்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – டிசம்பர் 2இல் *அன்புடன்: இரா.வீரபாண்டியன் (மாவட்டக் கழகத் தலைவர், திண்டுக்கல்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர், திண்டுக்கல்), பி.ஆர்.பி.ஆனந்த கிருட்டிணன் (மாவட்டக் கழகத் தலைவர், பழனி), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர், பழனி).
