காஞ்சிபுரம்: மாலை 5.00 மணி *இடம்: தமிழர் தலைவர் கூடம், குறளகம், ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்பு: வி.கோவிந்தராஜ் (காஞ்சிபுரம் மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (மாவட்டக் கழகக் காப்பாளர்), ச. வேலாயுதம் (மாவட்டக் கழகக் காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியரின் 94ஆம் பிறந்த நாள்! * நோக்கவுரை: ஒரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆ.மோகன் (மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்) * விழைவு: மாவட்டக் கழக அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்!
