மாவட்ட துணைத் தலைவர் பொன் முகிலன்-செல்வி ஆகியோரது மகன் அன்பு செல்வன் 24ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (13.11.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் ஆயிரம், விடுதலை வளர்ச்சி நன்கொடை ரூ1000 மொத்தம் 2000 ரூபாய் தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்கள்.
