தஞ்சாவூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

- Advertisement -

நாள்: 14.11.2026 காலை 11 மணி

இடம்: ஹோட்டல் ஆதீஸ் பார்க், தேவன்நகர்
(புதிய பேருந்து நிலையம் பின்புறம்), தஞ்சாவூர்

வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன்
(தஞ்சை மாநகரத் தலைவர்)

தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்), முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்),
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன், மு.அய்யனார்
(மாவட்டக் காப்பாளர்)

பொருள்: மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி நூற்றாண்டு விழா
(ஜனவரி 2027), இயக்க செயல்பாடுகள், சுயமரியாதை நாள் விழா, பிரச்சாரத் திட்டங்கள்

வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்

நன்றியுரை: இரா.வீரக்குமார்
(தஞ்சை மாநகரக் கழகச் செயலாளர்)

இவண்:
சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)

ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *