“ஈ.வெ.ரா. பெயர் வைத்தது அபத்தம்!’’
– ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய ‘‘இ-மெயில்’ கடிதம்” என்ற பெயரில் ஒரு கடிதத்தை நேற்று (10.11.2026) வெளியிட்டுள்ளது ‘தினமலர்’ நாளேடு!
‘தினமலர்’ வாசகரின் கேள்விக்கு, அவர்களின் ‘அந்துமணி’, அதே ‘தினமலர்’ ஏட்டில் (26.10.2026) அன்று அளித்த பதில் இதோ:
‘பெரியார் அறிவுலகம்’ என்ற நூலகம், தமிழகத்திற்கு அவசியமா?
– அ.ரவீந்திரன், கன்னியாகுமரி
இத்தகைய அறிவுசார் அரங்குகள், கட்டாயம் தேவை. இவற்றிலிருந்து, மாணவர்கள் மட்டுமல்ல; பொதுமக்களும் நிறைய புது தகவல்களை கற்க முடியும்!
