சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்தனர்.
பின்னர் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்ததால் ஆறுமுகன் (முருகன்) தோன்றினான் என்பதும் புராணக் கதை.
ஒரே கடவுள் பிறப்புக்கு எத்தனை வித்தியாசமான புனைவுகள் – அதுவும் அறிவுக்குப் பொருந்தாக் கப்சா!
