சென்னை, நவ.10 வங்கக்கடலில் 12-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து 15-ஆம் தேதி தாழ்வுமண்டலமாக வும். 15-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நிலையை அடைந்து,புயலாகவும் உருவெடுக்க இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், மீனவர்கள் வருகிற
14-ஆம் தேதியில் இருந்து வங்கக்கடல் பகுதிக ளுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலுக்குள் சென் றிருக்கும் மீனவர்கல் 13-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
