நாள்: 14.11.2026 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: அபிராமி உணவகம் (லாட்ஜ்) மாடியில், காமராஜர் சாலை, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம்.
வெளியிடப்படும் நூல்கள்:
- கதிரவனின் கதிர்கள் 2. புதுக்கதிர்கள்
- மரபுக்கதிர்கள் 4. விருத்தக்கதிர்கள்
நூலாசிரியர்: முனைவர் காஞ்சி பா. கதிரவன், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்.
வரவேற்புரை: ர. உஷா
தலைமை: பு. எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்),
முன்னிலை: உண்ணாமலை அம்மாள், அ.ரங்கநாதன் – அம்சா,
ராயல் கி. சிவசுப்பிரமணியன் – கு.கற்பகம்,
சி.வி.எம்.அ.சேகரன், நாத்திகம் நாகராசன்
வாழ்த்துரை: க.சுந்தர், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சி.கே.வி. தமிழ்ச்செல்வன், காஞ்சி மாநகர திமுக செயலாளர்,
நூல்கள் வெளியிட்டு உரை:
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்,
வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன்,
திமுக கொள்கை பரப்புச் செயலாளர்
திருமதி,
காஞ்சி மாநகர மேயர்,
மாஸ்டர் ஜி. பாலகிருஷ்ணன்,
தேகுவாண்டோ மூத்த பயிற்றுநர்
நன்றியுரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!
– புகழ் பதிப்பகம் & காஞ்சி தமிழ் மன்றம். 9443620729
