7.11.2026 அன்று பையூரில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் மேனாள் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டச் செயலாளர் பெ.மதிமணியன் அவர்களின் வாழ்விணையர் ம.தமிழ்ச்செல்வி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி நான்காம் முறையாக திருச்சி பெரியார் உலகத்திற்கு ரூ500 வழங்கினார். (இதுவரை வழங்கிய தொகை மொத்தம் ரூ 1,01500)
