திருவண்ணாமலை மாவட்ட மேனாள் தலைவர், வேட்டவலம் பட்டாபிராமனின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக அவர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000, சாமி கைவல்யம் ரூ.3000, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000 ஆக மொத்தம் ரூ.8000 வழங்கினார். நன்றி – வாழ்த்துகள்.
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
வேட்டவலம் பட்டாபிராமனின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
Leave a Comment
