ஆசையே காரணம்!
மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணமாகத்தானே ஒழிய வேறெதற்காக? மனிதனை ஒழுக்கமுடைய வனாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படியாகச் செய்யவோ இந்தக் கடவுள் நம்பிக்கை என்பது எந்த வகையிலேனும் காரணமாக அமைந்திருக்கின்றதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
