இந்நாள் – அந்நாள்

- Advertisement -

“சட்ட எரிப்புப் போராட்டம்” பற்றி விளக்கிப் பிரச்சாரம் மேற்கொண்ட தந்தை பெரியார் கைது செய்யப்பட்ட நாள் இன்று (06-11-1957)

1957–ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடைபெற விருந்த “ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டம்”  பற்றி கழகத் தோழர்களிடம் விளக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருந்த தந்தை பெரியார் அவர்கள், வன் முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறி இதே நாளில்
(06-11-1957) திருச்சி பெரியார் மாளிகையில் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை, பசுபதிபாளையம், திருச்சி ஆகிய இடங்களில் வன்முறை தோன்றியதாக இபிகோ 323, 324, 325, 436, 302, 117 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தகவல் :  பாணாவரம் பெ.வீரமணி

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *