ஆவடி: மாலை 7 மணி *இடம்: பெரியார் மாளிகை, ஆவடி. *தலைமை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) *பொருள்: தமிழர் தலைவரின் 94ஆம் அண்டு பிறந்த நாள் விழா. பெரியார் கேட்கும் கேள்விகள் – நூல் பரப்புரை. மாவட்ட இளைஞரணியின் ஆக்கப் பணிகள்.*வேண்டல்: பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. *விழைவு: வி.சோபன்பாபு (மாவட்ட இளைஞரணித் தலைவர்), சு.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
7.11.2026 சனிக்கிழமை ஆவடி மாவட்ட இளைஞரணிக் கலந்துரையாடல்
0 Min Read
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
