மாட்ரிட், நவ. 4– ஸ்பெயினில் நடந்த கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, அந்நாட் டின் போக்குவரத்துத் அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியி லிருந்து விலகினார்.
ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலெடோவில், கடந்த வாரம் 28.10.2026 அன்று காலை மாட்ரிட் நகரத்தில் இருந்து செவில் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அந்த ரயில்களில் பயணித்த சுமார் 69 பேர் உயிரிழந்தனர். இந்தக் கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, போக்குவ ரத்து அமைச்சர் ஆஸ்கார் தனது பதவி விலகினார்.
ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து போக்குவரத்து அமைச்சர் பதவி விலகினார்!
Leave a Comment
