மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் 56.38 அடியாக உயர்வு!

0 Min Read
- Advertisement -

மேட்டூர், நவ. 4- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவ. 3 மாலை நிலவரப்படி வினாடிக்கு 3,777 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (4.11.2026) காலை உயர்ந்து வினாடிக்கு 4,614 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத் தேவைகளுக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.06 அடியிலிருந்து 56.38 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 22.06 டி.எம்.சி  ஆக பதிவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *