9ஆம் வகுப்பு வி.சஹானா, திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 13 வயதிற்குட் பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று கோப்பையையும், சான்றிதழையும் வென்றார்.
இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவியை ஊக்கப்படுத்தினர்.
