சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்)
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்)
சொற்பொழிவாளர்:
டாக்டர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன்
(ஆலோசகர் முதியோர் மனநல மருத்துவர்)
தலைப்பு: பெரியாரை உலகமயமாக்குவதன் அவசியமும் அவசரமும்
நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).
