தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி அக்டோபர் 26-இல் புயலாக மாறக்கூடும்

- Advertisement -

சென்னை, அக்.24 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.தற்போது உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல மாகவும்  அதனைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி வாக்கில் சக்திவாய்ந்த புயலாகவும் வலுப் பெறக் கூடும் என வானிலை மய்யம் கணித் துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத் துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *