வளவனூரில் நடைபெற்ற கலந்துறவாடல் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை அறிவித்த தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காப்பாளர்கள்: கொ.பூங்கான், சே.வ.கோபன்னா, மாவட்டத் தலைவர்: அரங்க.பரணிதரன், மாவட்டச் செயலாளர்: ஏ.இரமேசு, மாவட்ட இணைச் செயலாளர்: சு.மாறன் மாவட்டத் துணைத் தலைவர்: சதிஷ் மாவட்ட துணைச் செயலாளர்:தண்டபாணி ஆகியோருக்கு காப்பாளர் சே.வ.கோபன்னா பயனாடை போர்த்திபாராட்டு தெரிவித்தார். மாவட்டத் தலைவராக தொண்டாற்றி சிறப்பித்த சே.வ.கோபன்னாவிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சால்வை அணிவித்து சிறப்பித்தார். திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இணைச்செயலாளர் மு.இளமாறன் உடன் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு!
0 Min Read
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
