5,100 கோடி ரூபாய் கல்வி நிதி பெற்றிட தமிழ்நாடு அதிகாரிகள் டில்லி செல்லும் நிலையில் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அளிக்காத நிலுவை நிதி விவரம் வெளியாகியுள்ளது.
2024-2025ஆம் ஆண்டு ரூபாய் 1788.79 கோடி, 2025- 2026 ஆம் ஆண்டு ரூபாய் 1496.04 கோடி, 2026- 2027ஆம் ஆண்டு ரூபாய் 1825.09 கோடி என மொத்தம் 5100 கோடி ரூஉபாய் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ் நாட்டுக்கு தராமல் வஞ்சித்து வருகிறது.
நிலுவையில் நிதி…
Leave a Comment
