பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
அதே நேரம், மகாராட்டிரா, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.-இன் துவக்க நாளை முன்னிட்டு அதே பட்டாக்கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி, போன்ற வன்முறைக்கான ஆயுதங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒரு நீதி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு இன்னொரு நீதியா?
இந்திய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப் படாத ஓர் அமைப்பு வன்முறைக்கான ஆயுதங் களை வைத்திருப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதா?
– மனோ தங்கராஜ்,
மேனாள் அமைச்சர், தி.மு.க.
