‘ஆயில் இந்தியா’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் ஆபிசர் 18, சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 6, ரிசர்ச் சயின்டிஸ்ட் 5, ஹிந்தி ஆபிசர் 2, செக்ரட்டரி 1 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / அய்.சி.ஏ.அய்.,
வயது: 18 – 37 (14.11.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 14.11.2026
விவரங்களுக்கு: oil-india.com
ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு!
Leave a Comment
