ஜப்பானில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு முடிந்து சென்னை விமான நிலையம் திரும்பிய பேராளர்களை தமிழர் தலைவர் வரவேற்றார். மாநாட்டில் தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை வி.சி.வில்வமும், நிைனவுப் பரிசினை பிரின்சு என்னாரெசு பெரியாரும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். பேராளர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், கழகச் சொற்பொழிவாளர் அதிரடி க.அன்பழகன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

ஜப்பானில் இருந்து திரும்பிய போராளர்களை வரவேற்க விமான நிலையத்தில் திரண்டிருந்த மாவட்ட, மாநில கழகப் பொறுப்பாளர்கள்,
