பெ.பிரகதி – கோ.முல்லையரசு ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில் இன்று (14.10.2026) காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.
