சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் (பொழிவு-17) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
16.10.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 221
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 221
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * வரவேற்புரை: கா.ர.கார்த்திகா (சென்னை) *முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *நூல்: தந்தை பெரியார் அவர்களின் ‘இந்துமதப் பண்டிகைகள்’ *நூல் மதிப்புரை: மா.சமத்துவமணி (கழகக் காப்பாளர், செங்கற்பட்டு மாவட்டம்) *நன்றியுரை : பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ZOOM: 82311400757 PASSCODE: PERIYAR
18.10.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா
சேத்தியாத்தோப்பு: காலை 10 மணி *இடம்: வேலன் திருமண மண்டபம், கடைவீதி, சேத்தியாத்தோப்பு *வரவேற்புரை: பா.இராசசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடங்கி வைத்தல்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்),
கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: பேராசிரியர் முதுமுனைவர் அரங்க.பாரி (தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), தருமர்.பழனிசாமி (பகுத்தறிவாளர் கழகம், காட்டுமன்னார்கோவில்) *தந்தை பெரியர் பட ஊர்வலம் – தெருமுனைக்கூட்டம்: டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளி அருகில் தொடங்கி வாசவி தியேட்டர் அருகில் முடிவுறும் – துரை.கி.சரவணன் (திமுக), வழக்குரைஞர் பழனி.மனோகரன் (திமுக) *சிறப்புரை: வே.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), தங்க.குலோத்துங்கன், எஸ்.கே.கருணாநிதி *நன்றியுரை: சிற்பி.சிலம்பரசன்.
ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: பெரியார் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழகத் தோழர்களுக்கு பாராட்டு, விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி * சிறப்பு அழைப்பாளர்: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *குறிப்பு: மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.
