15.10.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2619

- Advertisement -

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் (பொழிவு-17) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

16.10.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 221

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * வரவேற்புரை:  கா.ர.கார்த்திகா (சென்னை) *முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *நூல்: தந்தை பெரியார்  அவர்களின் ‘இந்துமதப் பண்டிகைகள்’  *நூல் மதிப்புரை: மா.சமத்துவமணி (கழகக் காப்பாளர், செங்கற்பட்டு மாவட்டம்) *நன்றியுரை :  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ZOOM: 82311400757 PASSCODE: PERIYAR

18.10.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா

சேத்தியாத்தோப்பு: காலை 10 மணி *இடம்: வேலன் திருமண மண்டபம், கடைவீதி, சேத்தியாத்தோப்பு *வரவேற்புரை: பா.இராசசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடங்கி வைத்தல்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்),
கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: பேராசிரியர் முதுமுனைவர் அரங்க.பாரி (தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), தருமர்.பழனிசாமி (பகுத்தறிவாளர் கழகம், காட்டுமன்னார்கோவில்) *தந்தை பெரியர் பட ஊர்வலம் – தெருமுனைக்கூட்டம்: டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளி அருகில் தொடங்கி வாசவி தியேட்டர் அருகில் முடிவுறும் – துரை.கி.சரவணன் (திமுக), வழக்குரைஞர் பழனி.மனோகரன் (திமுக) *சிறப்புரை: வே.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), தங்க.குலோத்துங்கன், எஸ்.கே.கருணாநிதி *நன்றியுரை: சிற்பி.சிலம்பரசன்.

ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: பெரியார் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட  மாவட்ட கழகத் தோழர்களுக்கு பாராட்டு, விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி * சிறப்பு அழைப்பாளர்: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *குறிப்பு: மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *