ஒன்றிய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஜூனியர் எக்சிகியூட்டிவ்’ பிரிவில் மெக்கானிக்கல் 78, எலக்ட்ரிக்கல் 25, எலக்ட்ரானிக்ஸ் 21, சிவில் 7, கம்ப்யூட்டர் 6 உட்பட மொத்தம் 150 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18 – 28 (17.10.2026இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசி நாள்: 17.10.2026
விவரங்களுக்கு: hal-india.co.in
ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ‘எக்சிகியூட்டிவ்’ பணி வாய்ப்பு
Leave a Comment
