செய்தி: திருச்செந்தூர் கோயிலில் பிரகாரம் வரை வாகனத்தில் குடும்பத்துடன் வந்த அமைச்சர், பக்தர்கள் அதிருப்தி.
சிந்தனை: சாமி ஊர்வலத்தில், சாமி சிலை பக்கத்தில் பார்ப்பன அர்ச்சகர்கள் அமர்ந்து வருவதும், அவர்களை சாமியோடு சேர்த்து தூக்கிக் கொண்டு வருவதும் சரியானதுதானா?
