பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய புத்தகங்களைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய ‘‘உடன்கட்டை ஏ(ற்)றுதல்:பார்ப்பனியத்தின் ‘சதி’ வரலாறு’’, ‘‘திருவாங்கூர் சமஸ்தானம்: மனிதத் துயரங்களும் மாறாத வடுக்களும்’’, ‘‘ஒரு முக அறுவை மருத்துவரின்முத்தான அனுபவங்கள்’’ ஆகிய மூன்று புத்தகங்களைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, புலவர் பா. வீரமணி மற்றும் தோழர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், டாக்டர் க.இனியன், டாக்டர் இ.பாவனா, டாக்டர் இ.நித்திலன் 76ஆம் ஆண்டு பிறந்த நாளன்று மருத்துவர் இரா. கவுதமனுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை, 8.10.2026).

திராவிடர் கழகம்

ஜப்பானில் நடைபெறும் BRIDGE 2026 – 5ஆம் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாட்டிற்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்ற வழக்குரைஞர் சென்னியப்பன் மற்றும் தோழர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். (சென்னை, 8.10.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *