திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தனது பிறந்த நாளை (2.10.2026) முன்னிட்டு, ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000த்தினைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். வழக்குரைஞர் சு.குமாரதேவனுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்துப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். (சென்னை, 3.10.2026)
